Sunday 19th of May 2024 01:05:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
சைவ மதத் தலைவர்களுடன்    முன்னணி எம்.பிக்கள் சந்திப்பு!

சைவ மதத் தலைவர்களுடன் முன்னணி எம்.பிக்கள் சந்திப்பு!


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அக்கட்சித் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினா்கள் சைவ மதத் தலைவா்களைச் சந்தித்து நேற்றிரவு ஆசி பெற்றனர்.

நேற்றிரவு 7 மணியளவில் நல்லை ஆதீனத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

நல்லை ஆதீன முதல்வா் ஸ்ரீலஸ்ரீ தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவா் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆகியோருடன் இதன்போது பேசிய முன்னணியினா், அவா்களிடம் ஆசி பெற்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE